இலங்கை திறந்த பல்கலைக்கழகம் ராகிங் / பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை புகார் போர்ட்டலுக்கு வரவேற்கிறோம்

இந்த போர்ட்டலில் நீங்கள் சமர்ப்பித்த தகவல்கள் அனைத்தும் குறித்த போர்ட்டலின் பொறுப்பான அதிகாரிகளால் எல்லா நேரங்களிலும் முழு இரகசியத்தன்மையுடன் கையாளப்படும் என்பது உறுதிசெய்யப்படுகிறது.